Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுளை சரணடைந்தால் இன்பம் பெருகும்: ... கஷ்டமா.. இந்த பதிகம் பாடுங்கள் கஷ்டமா.. இந்த பதிகம் பாடுங்கள்
முதல் பக்கம் » துளிகள்
நல்ல செயலில் தான் உண்மையான மகிழ்ச்சி: வேதாத்ரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நல்ல செயலில் தான் உண்மையான மகிழ்ச்சி:  வேதாத்ரி

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
10:08

* நல்ல செயலில் ஈடுபட்டால் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்.
* துாய்மையான எண்ணத்தை கொண்டிருப்பவனே ஞானி.
* ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டாம். அதை சீர்படுத்தினால் போதும்.
* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வதே உயர்வு.
* உணர்ச்சிவசப்பட்டவன் அறிவை இழந்து துன்பத்திற்கு ஆளாவான்.  
* நேர்மை, உண்மை கொண்டவருக்கு வரும் துன்பம் தற்காலிகமானதே.   
* தீராத பிரச்னை என எதுவுமில்லை. தீர்க்கும் வழியறிவது தான் பிரச்னை.   
* எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால், ஞானம் பெற்றதாக அர்த்தம்.  
* உடலை பாதுகாத்தால் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
* கற்பு என்பது உயிரினும் மேலான ஒழுக்கம்.     
* கடமை தவறாதவரே கடவுள் மீது துாய பக்தி செலுத்த முடியும்.  
* நான் யார் என்பதற்கு விடை தேடு.  
* மனம் தான் நம் வாழ்வின் விளைநிலம். அதில் நல்ல விஷயங்களை விதைத்திடு.  
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* மனதில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உண்மையான எதிரி.
* ஆண், பெண் ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணம்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்லாதே.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar