Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ஆயக்குடியில் வீரலட்சுமி ... அரசமர விநாயகர் கோவிலில் சிறப்பு வேள்வி வழிபாடு அரசமர விநாயகர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
11:08

திருப்புவனம்: திருப்புவனம் புதூர் சின்ன மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.


திருப்புவனம் புதூர் மேல தெருவில் சின்ன மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசியில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடத்துவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 300க்கும் மேற்பட்ட பெண்கள் சின்ன மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக திருப்புவனம் புதூர், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பின் நீர் நிலைகளில் முளைப்பாரியை கரைத்து மழை வேண்டி அம்மன் பாடல்களை பாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் புதூர் கிராமத்தார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar