Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...  பழமையான குகை கோவிலில் நாகலிங்கேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் பழமையான குகை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெட்டப்பாக்கம் முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெட்டப்பாக்கம் முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

29 ஆக
2026
12:08

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் 76ம் ஆண்டு செடல் மற்றும் தேர்திருவிழா நேற்று நடந்தது.


நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் முத்தலாம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று காலை நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜவேலு, ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி அமர்நாத், விழாக்குழு கமிட்டி தலைவர் விஸ்வநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar