Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் வெள்ளி ... ராமர் கல் எனக் கூறி பவளப் பாறைகள் பெயர்ப்பு : இடியும் தருவாயில் தனுஷ்கோடி சர்ச் ராமர் கல் எனக் கூறி பவளப் பாறைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது பரதநாட்டியம் ஆடிய மாணவிகள்
எழுத்தின் அளவு:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது பரதநாட்டியம் ஆடிய மாணவிகள்

பதிவு செய்த நாள்

07 செப்
2026
05:09

புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது தொடர்ந்து 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி 131 மாணவிகள்  உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்..


புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் உலக சாதனைக்கான பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டிய சாஸ்ராலியா பள்ளியின் 131 மாணவியர் தொடர்ந்து 20 நிமிடங்கள் பானை மீது பரதநாட்டியம் ஆடி சாதனை புரிந்தனர். இடைவிடாது 131 மாணவியருக்கு பானை மீது பரதநாட்டியம் ஆடியது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. முடிவில் சாதனைக்கான சான்றிதழை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர் வழங்கினார். விழாவில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பாஸ்கர்,பாரதியார் பல்கலைக்கூட நடன பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர், எந்த ஒரு கலையையும் லவ் பண்ணி கற்று கொண்டால் உலக சாதனை செய்யலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழாவில் இன்று ஆடி வீதி, கம்பத்தடி மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்;  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா எட்டாவது நாள் சுவாமி ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையைச் சேர்ந்த ஜிஎஸ்பி சேவா மண்டல் விநாயகர் சிலைக்கு 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் உட்பிரகார மகா மண்டபத்தில் உள்ள சிவன் சன்னதியில் வெள்ளி தகடுகள் பதிக்கும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் சர்ச்சில் உள்ள பவளப் பாறைகளை சிலர் பெயர்த்து சுற்றுலா பயணிகளிடம் ராமரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar