Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகனுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குதிரை வாகனத்தில் எழுந்தருளி இலங்கை நல்லூர் முருகப்பெருமான் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
குதிரை வாகனத்தில் எழுந்தருளி இலங்கை நல்லூர் முருகப்பெருமான் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

09 செப்
2026
03:09

இலங்கை, நல்லூர் பெருங்கோயிலின் இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,


இலங்கை, நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான நல்லூரான் கோயில் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. விழாவில் இலங்கை பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக இலவச போக்குவரத்துச் சேவை ஏற்பாட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றில் இருந்து ... மேலும்
 
temple news
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
 மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆவணி மாத நான்காம் செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar