Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றிக்கு தேவை பொறுமை: ...
முதல் பக்கம் » துளிகள்
எளிமை தான் வலிமையான வாழ்வு தரும்: வாரியார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எளிமை தான் வலிமையான வாழ்வு தரும்: வாரியார்

பதிவு செய்த நாள்

15 அக்
2026
12:10

* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    
* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* எளிமையாக வாழ்வதே வலிமையான வாழ்வு. இதனால் நிம்மதியாக வாழலாம்.    
* நிதி இருந்தால் நீதி, மனம் இருந்தால் மானம், தனம் இருந்தால் தானம் இருப்பது அவசியம்.  
* மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.      
* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க வழிபாடு அவசியம்.
* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.        
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் தொடாதே.
* ஆடம்பரம், அலட்சியம் வேண்டாம்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* நண்பர், உறவினர் கைவிடலாம். ஆனால் நீ செய்த தர்மம் கைவிடாது.
* மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் சங்கிலிகளால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar