Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் ... ஆன்மிக லயம் பொங்கிய நவராத்திரி விழா நான்காம் நாள் ஆன்மிக லயம் பொங்கிய நவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

15 அக்
2026
01:10

புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் நேற்று அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.

நான்காம் நாளான நேற்று சண்டி மகாதேவி ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் தங்க தாமரையில் அமர்ந்து காட்சியளித்தார். காலை, மாலை பூஜை, ேஹாமம், தீபாராதனை, அன்னதாம் நடந்தது.

மாலையில், ஸ்ரீ சங்கரவித்யாலயா பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar