Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி ஆறாம் நாள்: மதுரை ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா; தபசு கோலத்தில் அன்னை மீனாட்சி அருள்பாலிப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி ஆறாம் நாள், சஷ்டி விரதம்: சண்டிகா தேவியை வழிபட கவலை தீரும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி ஆறாம் நாள், சஷ்டி விரதம்: சண்டிகா தேவியை வழிபட கவலை தீரும்!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
10:10

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகை:யை  சர்ப்ப ஆசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகா தேவியாக அலங்கரிக்க வேண்டும். கடலை மாவு கோலம் இட்டு, தேங்காய் சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல் படைத்து செம்பருத்தி, சம்பங்கி சாற்றி அம்பாளை வழிபட வேண்டும்.  


நவராத்திரியின் ஆறாம் நாளில் சண்டிகா தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இவள் தீமை செய்யும் அரக்கர்களை அழிப்பதற்காக பார்வதி தேவி எடுத்த அவதாரமாகும். சண்டிகா தேவியை இந்த நாளில் மனமுருகி வழிபட்டால் மனக்கவலைகள் தீரும் மற்றும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சஷ்டி விரத தினமான இன்று கந்தசஷ்டி கவசம் மற்றும் முருகனின் மந்திரங்களான "ஓம் சரவணபவ", "ஓம் சரவணபவாய நம" ஆகியவற்றைச் சொல்லலாம் அல்லது கேட்கலாம். முருகப்பெருமானுடன் இருக்கும் அம்பாளை வழிபட எதிலும் வெற்றி கிடைக்கும். இன்று கொலுவில் வீற்றிருக்கும் சண்டிகா தேவியை வழிபடுவோம்.. குடும்ப அமைதி, வளம் பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar