Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானைகளின் அணிவகுப்புடன் ... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மாற்றப்பட்ட படிக்கட்டுகள் அகற்றம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கல்

பதிவு செய்த நாள்

18 அக்
2026
11:10

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ரூ.2 லட்சம் மதிப்பில், சுத்தம் செய்யும் கருவி வழங்கப்பட்டது. பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய இந்தியன் வங்கியின் வானுார் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கிளயைின் சார்பில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சம் மதிப்பில், நவீன சுத்தம் செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டது. அந்த இயந்திரம் கோவில் நிர்வாகத்திடம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்தியன் வங்கியின், புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கிளை மேலாளர் மனோஜ்குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கோவில் செயலாளர் பழனியப்பன், டிரஸ்டி செல்வம் ஆகியோரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar