Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் ... காயமடைந்த பெண் மயில் முருகன் கோவிலில் தஞ்சம்: பக்தர்கள் நெகிழ்ச்சி காயமடைந்த பெண் மயில் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தனுார் சரஸ்வதி கோவிலில் நோட்டு, பேனா வைத்து பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூத்தனுார் சரஸ்வதி கோவிலில் நோட்டு, பேனா வைத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

19 அக்
2026
09:10

திருவாரூர்: சரஸ்வதி பூஜையை, முன்னிட்டு, சரஸ்வதிக்கு என்று தனி ஆலயம் அமைந்துள்ள, கூத்தனுார் மகா சரஸ்வதி அம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  


தென்னிந்தியாவிலேயே, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனுார் கிராமத்தில், ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மனுக்கு என்று தனி கோவில் அமைந்துள்ளது. தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்து வழிபட்ட ஊர் என்பதால் இவ்வூருக்கு, கூத்தனூர் என பெயர் வந்தது. பிரசித்தி பெற்ற, இக்கோவிலில், ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மகா சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதணை நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள்  குழந்தைகளை அழைத்து, வந்து அவர்கள் கைகளால் நோட்டு, பேனா உள்ளிட்ட எழுது பொருட்களை வாங்கி, மகா சரஸ்வதி அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். வெண்ணிற பட்டு உடையில், கையில் வீனையுடன் சரஸ்வதி காட்சியளித்தார். தொடர்ந்து நாளை(19ம் தேதி), விஜயதசமி தினத்தில், புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்படும். நெல்மணிகளில், தமிழின் முதல் உயிரெழுத்தான அ என்கிற எழுத்தை எழுத வைத்து வழிபாடு நடத்த, கோவில் நிர்வாகித்தினரர் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், தபோவனத்தில், நவராத்திரி விழாவின் நிறைவாக அம்பாள் அசுரனை வதம் செய்யும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar