Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காயமடைந்த பெண் மயில் முருகன் ... பங்காரு அடிகளார் 3ம் ஆண்டு குருபூஜை இன்று தொடக்கம் பங்காரு அடிகளார் 3ம் ஆண்டு குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீன திருமடத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீன திருமடத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

19 அக்
2026
10:10

மயிலாடுதுறை: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப் பிரவேசத்துக்கு பயன்படுத்தும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவிகைப்பல்லக்கு மற்றும் நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு,  யானை தந்த பல்லக்கு  உழவுக்கு பயன்படும் ஏர் கலப்பை, ஈட்டி, வாள், துப்பாக்கி, உள்ளிட்டவைகளுக்கு படையல் இட்டு ஆதீனம் குரு மகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு செய்தார்.


தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானங்கள் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிவிகைப் பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப் பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி,  உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டு வரும் தொன்மை வாய்ந்த பொருட்களுக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஏர் கலப்பை, நெல் அளக்கும் கருவிகள் பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட சோடஷ உபசார தீபாராதனை உள்ளிட்ட 16 விதமான ஆராதனைகள் செய்யது, சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி அஸ்வ ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில், போதுமான அளவு ‘அரவணை’ பிரசாதம் கையிருப்பில் இருப்பதாக திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar