Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்: அஸ்வ ... சபரிமலையில் ‘அரவணை’ பிரசாதம் பெற 2 மணி நேரம் பக்தர்கள் தவிப்பு சபரிமலையில் ‘அரவணை’ பிரசாதம் பெற 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூரு வாழும் கலை மையத்தில் சண்டி மஹா யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெங்களூரு வாழும் கலை மையத்தில் சண்டி மஹா யாகம்

பதிவு செய்த நாள்

19 அக்
2026
10:10

பெங்களூரு: நவராத்திரி விழாவை முன்னிட்டு, வாழும் கலை சர்வதேச மையத்தில், பரமபூஜ்ய  ரவிசங்கர் குருஜி முன்னிலையில், சண்டி மஹா யாகம் நடந்தது.


பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள, வாழும் கலை சர்வதேச மையத்தில், கடந்த 10ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. இங்குள்ள தியான மண்டபத்தில் தினமும் பூஜைகள் நடந்தன. கடந்த 16 ம் தேதி மைய நிறுவனர் பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி முன்னிலையில், மஹா கணபதி ஹோமம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீநவகிரக ஹோமம், ஸ்ரீமஹா சுதர்சன ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீசத சண்டி மஹா யாகத்துடன் நிறைவு பெற்றது.


யாக பூஜைகளை ஸ்ரீஸ்ரீகுருகுலம் பாட சாலை முதல்வர் சிவா கம விசாரதா சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்நின்று நடத்தினார். இதில் 500க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள், சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மஹா யாக பூஜைகளை தரிசனம் செய்து, ரவிசங்கர் குருஜியின் ஆசி பெற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
தட்சிணகன்னடா: குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் உபதலை சாய் நிவாஸில் உலக அமைதி மற்றும் உலக நன்மை வேண்டி நவராத்திரி சிறப்பு யாகங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar