Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று விஜயதசமி வெற்றி தரும் ... வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்: முதல் எழுத்து...:  வாழ்நாள் நினைவு.. குழந்தைகளின் பெற்றோர் நெகிழ்ச்சி வடபழனி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயதசமி: தினமலர் சார்பில் வித்யாரம்பம்.. பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயதசமி: தினமலர்  சார்பில் வித்யாரம்பம்.. பிஞ்சு விரல்களால் அனா... ஆவன்னா... எழுதிய குழந்தைகள்

பதிவு செய்த நாள்

20 அக்
2026
08:10

கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்கக் கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


விஜயதசமி என்பதன் பொருள் விஜய என்பது வெற்றியையும் தசமி என்பது பத்தாவது நாளையும் குறிப்பிடுவது ஆகும் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாள் நிறைவு முடிந்து பத்தாவது நாள் விஜயதசமி என்று அழைக்கப்படுகிறது இந்த நாள் துர்கா பூஜையின் நிறைவு நாள் ஆகும் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் கொண்ட நாளாகவும் ராமபிரான் ராவணனை போரில் வெற்றி கண்டு என்ற நாளாகவும் பாண்டவர்கள்  வன வாசத்தின் முடிவில் ஆயுதங்களை மீட்ட நாளாகவும் கருதப்படுகிறது இந்நாளில் ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும் என்ற கருத்து அனைவரிடமும் உள்ளது இந்த நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்று சொல்லப்படும் நிகழ்ச்சியை நடத்துவார்கள் குழந்தைகளை தங்கள் மடியில் வைத்துக்கொண்டு குருநாதர் அல்லது பெரியவர்கள் தட்டினில் நெல் வைத்து மஞ்சள் கொம்பால் குழந்தைகளின் கையை தாயும் தந்தையும் குருவும் சேர்ந்து அதில் தமிழ் முதல் எழுத்தான அ ஆ என்ற எழுத்தை எழுத பழகி தருவார்கள் இதனால் தங்கள் குழந்தைகள்கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது இந்த நிகழ்வையொட்டி 2026 -ம் ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு கோவை தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வித்யாரம்பத்திற்கு வந்திருந்து அவர்களுக்கு எழுத பயிற்சி கொடுத்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தினமலர் நிர்வாகம் சார்பில் காலை உணவு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு ... மேலும்
 
temple news
தட்சிணகன்னடா: குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் உபதலை சாய் நிவாஸில் உலக அமைதி மற்றும் உலக நன்மை வேண்டி நவராத்திரி சிறப்பு யாகங்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar