Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்ற ... அயோத்தி ராமர் கோவிலில் தரிசன முன்பதிவு: 90 நாட்களுக்கு முன்பே அனுமதி பெறலாம்! அயோத்தி ராமர் கோவிலில் தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்; இன்று நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசுர சம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குலசையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்; இன்று நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசுர சம்ஹாரம்

பதிவு செய்த நாள்

20 அக்
2026
12:10

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். வேடமனிந்து காணிக்கை வசூல் செய்து நேர்த்தி கடன் நிறைவேற்றி வருகின்றனர். 


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவங்கியது.. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன் பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்ற இன்று கோவிலில் குவிந்த பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு கோவில் கடற்கரை மைதானத்தில் மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது.. சுமார் 4000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar