Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் ... ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி விழா: கத்தி போட்டு அம்மன் அழைப்பு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனார் கோவில் புனரமைக்க கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனார் கோவில் புனரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

20 அக்
2026
03:10

பெண்ணாடம்: அய்யனார் கோவிலை புனரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனார் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் ஊரணி பொங்கல் மற்றும் சிறப்பு திருவிழாக்கள் விசேஷமாக நடப்பது வழக்கம். தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. ஓ.கீரனுார், பூவனுார், கோனுார், தாழநல்லுார் உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்ட பக்தர்களின் குல தெய்வமாக உள்ளதால் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பராமரிப்பின்றி உள்ள இக்கோவில் சுவர்கள், கோபுரங்கள் சிதிலமடைந்து செடி, கொடிகள் மண்டி உள்ளது. மேலும், பக்கவாட்டு சுவர்களில் உள்ள கற்கள் சரிந்து, விழுந்து வருகின்றன. இதனால், பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பூஜை செய்யவும், தரிசனம் செய்யவும் அச்சமடைகின்றனர். எனவே, சிதிலமடைந்துள்ள ஓ.கீரனுார் ஐயனார் கோவிலை புனரமைக்க மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar