Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் நவ. 1 முதல் ... மஞ்சப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை: பக்தர்கள் வேதனை மஞ்சப்பர் கோவிலில் அடிப்படை வசதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு: சண்டி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலக்காடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு: சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

22 அக்
2026
02:10

பாலக்காடு: பாலக்காடு சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்று நிறைவடைந்தது.


மகாநவமி தினமான அக். 20ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து துர்கா சப்தசதி பாராயணம், ரிக், கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், அதர்வண வேத பாராயணங்கள் மற்றும் தம்பதி பூஜை ஆகியவை நடைபெற்றன. மதியம் 1:00 மணியளவில், கோவில் நிர்வாக அதிகாரி கரிம்புழை ராமன் சங்கல்பம் செய்ய மகா சண்டி ஹோமம் தொடங்கியது. ஹோமத்தையொட்டி பிரம்மாச்சாரி பூஜை, கன்யா பூஜை, சுவாஸினி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹுதி மற்றும் வஸோர்தாரா பூஜைகளை கரிம்புழை ராமன் – தீபா தம்பதியினர் முன்னின்று நிறைவேற்றினர். தொடர்ந்து விஜயதசமி தினமான அக். 21 காலை 9:00 மணியளவில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கரிம்புழா ராமன் குழந்தைகளுக்கு நாவிலும், நெல்லிலும் முதல் எழுத்தை எழுதி வித்யாரம்பம் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வுடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar