Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... சென்னை மீனம்பாக்கம் திரிசூலநாதர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு சென்னை மீனம்பாக்கம் திரிசூலநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

23 அக்
2026
06:10

போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மலர் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.


போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய மேலச்சொக்கநாதர் கோயில், தென் திருவண்ணாமலை என அழைக்கப் படும் போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar