Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வதோதராவில் விஜயேந்திர சரஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழரும் ஒருநாள் பிரதமர் ஆகலாம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழரும் ஒருநாள் பிரதமர் ஆகலாம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்

31 அக்
2026
11:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கே. ஜெகதேஷ்வரி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.


வல்லரசாக இந்தியா: மீனாட்சி அம்மனைத் தரிசித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதி, இந்தியா உலக வல்லரசாகவும், உலக நாடுகளுக்கு வழிகாட்டும் சக்தியாகவும் உருவெடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.


பிரதமராக தமிழர் : தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், இங்கு அனைவருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏற்கெனவே இந்தியப் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தற்போது பிரதமராக உள்ளார். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் ஒருநாள் இந்தியப் பிரதமராகும் வாய்ப்பைப் பெறலாம் என்று அவர் தெரிவித்தார். மீனாட்சி அம்மனிடம் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாகக் கூறிய துணை ஜனாதிபதி, அனைவருக்கும் அம்மனின் அருள் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பின்னர் மதுரை விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவ வழிபாட்டுக்கு உரிய திருவாதிரை விரதமும், முருகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி விரதமும் ஒரே நாளில் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: நவ நரசிம்மர் கோவில் அமைக்க திருப்பணிகள் நடந்து வருவதையொட்டி, கருங்கல் துாண்கள் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு கோ பூஜை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கீழத்தேனூர் கிராமத்தில் பழமையான சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar