Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை முதல் நாள்: செவிலிமேடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: மாலை அணிந்த விரதம் துவக்கினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுருளி அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: மாலை அணிந்த விரதம் துவக்கினர்

பதிவு செய்த நாள்

17 நவ
2026
06:11

கம்பம்: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுருளி அருவியில் குளித்து இன்று ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் துவக்கினர்.


சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜைக்காக ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சுருளி அருவிக்கு அதிகாலையில் பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அருவியில் குளித்து குருசாமியிடம் இங்குள்ள ஐயப்பன் கோயில் , பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று துளசி மாலை அணிந்து கொண்டனர். அதிகாலையில் சுருளி அருவி முழுவதும் சரண கோஷம் எதிரொலித்தது. வனத்துறையினர் அருவியில் வரிசையாக நின்று குளிக்க ஏற்பாடு செய்தனர்.


சின்னமனூர் : சின்னமனூர் ஐயப்பன் மணி மண்டபத்தில் ஐயப்பன் படத்திற்கு மாலைகள் அணிவித்து பஜனை நடந்தது. குருநாதர் லோகேந்திரராஜன், நூற்றுக்கணக்கானவர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் படித்துறை, சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் படித்துறைகளிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். வழக்கமாக செல்லும் பக்தர்கள் தாங்கள் வீடுகளில் பத்திரப் படுத்தி வைத்துள்ள துளசி மாலையை அணிந்தனர். புதிதாக மாலை போடும் கன்னி சாமிகள் கடைகளில் துளசி மாலை, காவி மற்றும் கறுப்பு நிற உடைகளை வாங்கி அணிந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாள் காலை ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்றங்கரையில் கார்த்திகை முதல் நாளான இன்று முடவன் ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar