Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபம் ஏற்றும் முறைகள்! ஸ்ரீராமஜெயம் நோக்கம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பரசுராமர் தோற்ற காரணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
12:02

விஷ்ணுவின் தசாவதாரங்களில் அதிகம் பேசப்படாதது பரசுராம அவதாரம். தந்தையின் சொல்லை ஏற்று தாயையே கொன்றார் என்ற அளவில் தான் அவரைத் தெரியும். இது சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அந்த அவதாரத்தை பக்தர்கள் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த அவதாரம் தான் ராவணனின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. உலகிலேயே இரண்டு வில்கள் தான் பலம் மிக்கவை. ஒன்று சிவதனுசு, மற்றொன்று விஷ்ணு தனுசு. சீதையைத் திருமணம் செய்வதற்காக வைத்த போட்டியில், சிவதனுசுவை ராமர் உடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. விஷ்ணு தனுசு பரசுராமர் வசமிருந்தது. அவர் அரசர்களுக்கு எதிரான நிலையை எடுத்தவர். தன்னிடமுள்ள வில், எப்படியாவது ராமனிடம் போய் சேர வேண்டும், ராவணன் அழிந்தாக வேண்டும் என்பதால், ராமனை வலுச்சண்டைக்கு இழுத்தார். அதில் தோற்றது போல் பாவனை செய்து, விஷ்ணு தனுசுவை ராமருக்குக் கொடுத்தார். பின் துறவியாக மாறிவிட்டார். விஷ்ணு தனுசைக்கொண்டே ராவணனை ராமன் அழித்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar