தட்சிணாமூர்த்தி தெற்குநோக்கியும், குருபகவான் வடக்கு நோக்கியும் இருப்பதன் தாத்பர்யம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2013 01:02
சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார். ஞானவடிவாகிய இவர் சீடர்களுக்கு உபதேசிக்கும் முறையில் தென்முகமாக காட்சியளிக்கிறார். குருபகவான் நவக்கிரகங்களில் ஒருவர். கோள்களின் அமைப்பில் இவர் வடக்கு நோக்கியிருப்பது தான் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட முறை. தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக குருவுக்கும் குரு என்ற பொதுவான பெயர் வழங்குவதால் இக்குழப்பம் வந்து விட்டது. உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.