சுபநிகழ்ச்சிகளில் எவர்சில்வர், பிளாஸ்டிக் பொருள் பயன் படுத்தலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2013 01:02
எவர்சில்வர் முழுமையான இரும்புப்பொருள் அல்ல என்பதால் பரவாயில்லை என்று நிலையில் பயன்படுத்தலாம். செம்பு, பித்தளையே மிகவும் உகந்தது. கோயில் வழிபாடு தவிர்த்து, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கலாம். கேரிபேக், தரம் குறைந்த பிளாஸ்டிக் போன்றவை மாசு உண்டாக்குவதால் அவற்றைத் தவிர்த்து விட வேண்டியது தானே!