தவமிருக்கும் அசுரர்களுக்கும் கூட இறைவன் வரம் கொடுப்பது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2013 01:02
ஓரிடத்தில் விளக்கை ஏற்றினால் அந்த இடம் ஒளி பெறுகிறது. அந்த வெளிச்சத்தில் நல்ல நூல்களை படிப்பவன் நல்லவனாகிறான். வேண்டாத நூல்களைப் படிப்பவன் தீயவனாகிறான். குற்றம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், வெளிச்சத்தில் என்று சொல்ல முடியுமா? தவம், தியானம் போன்றவையால் ஒருவரின் பலம் அதிகரிக்கிறது. நன்மை, தீமை என்ற பேதம் தவத்திற்கு கிடையாது. தவமிருக்கும் மனிதனைப் பொறுத்து குறிக்கோள் மாறுகிறது.