Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழிபாட்டில் தேங்காய் உடைப்பதன் ... இவர் விஷயத்தில் மரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுந்தரருக்கு இரண்டு மகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
01:02

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி, விழுப்புரம் அருகிலுள்ள திருநாவலூரைச் சேர்ந்தவர். இவருக்கு பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்ற மனைவியர் உண்டு. இவரது திருமணத்தின்போது, இறைவன் இடையில் புகுந்து, உன் முன்னோர் உன்னை எனக்கு அடிமை என சாசனம் எழுதித் தந்துள்ளனர். நீயோ, குடும்ப வாழ்க்கையில் புகப் பார்க்கிறாயே! எனக்கு பணி செய்ய வா, என அழைத்தார். வந்தது சிவன் எனத்தெரியாத சுந்தரர், அவரிடம் தகராறு செய்தார். இருந்தாலும், ஆதாரம் பலமாக இருந்ததால், ஊரார் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அவருடன் புறப்பட்டு கோயில் கோயிலாகச் சென்றார். ஒரு ஊரில் கோட்புலி நாயனாரைச் சந்தித்தார். அவருக்கு அழகே வடிவான இரண்டு மகள்கள் இருந்தனர். சிங்கடி, வனப்பகை என்பது அவர்களின் பெயர். அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி கோட்புலியார் சுந்தரரைக் கேட்டுக்கொண்டார். என் புத்திரிகளாக வேண்டுமானால் அவர்களை ஏற்கிறேன், எனச்சொல்லி ஏற்றார். அவ்வூர் இறைவனைப் பாடும் போது, தன் பெயரை சிங்கடியப்பன் என்று சொல்லியிருக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar