Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தட்சிணாமூர்த்திக்கு எண்ணெய் ... விளக்கெடுக்க புறப்படுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கணேசா! எழுந்திரு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2013
12:03

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் நடந்து கொண்டிருந்தது. அன்று தேர்பவனி. காஞ்சிப்பெரியவர் ஒரு கோயிலில் முகாமிட்டிருந்தார். அப்போது, அதிர்வேட்டு சத்தம் கேட்டது. பெரியவர் சிஷ்யர்களிடம், என்ன வேட்டுச்சத்தம் கேட்குது? என்று கேட்டார். காமாட்சியம்மன் தேர்பவனி வருவதாக அவர்கள் கூறினர். நாமும் அம்பாளை தரிசிக்கலாம் என்ற பெரியவர், அங்கிருந்த விநாயகர் சிலையின் காதில் ஏதோ கூறி விட்டு வேகமாக நடந்தார். பெரியவர் தேரை நெருங்கியபோது, அங்கிருந்த சாஸ்திரிகள் பெரியவரிடம் ஓடிவந்தார்.பெரியவா! அம்பாளை தேரில் வைத்து புறப்படத் தயாரானோம். ஆனால், தேர் முன் ஒரு யானை படுத்துக் கொண்டு எழ மறுக்கிறது. காரணம் புரியவில்லை, என்றார். பெரியவர் அங்கு சென்று யானையை அன்புடன் தடவிக்கொடுத்து, கணேசா! எழுந்திரு!, என்றார். உடனே எழுந்த யானை முன்னால் நடக்க ஆரம்பித்தது. தேரும் பின்தொடர்ந்தது. தன் பக்தனாகிய பெரியவரை, தன் விழாநாளில் காண வேண்டும் என்று அம்பிகை, விநாயகர் மூலம் இந்த திருவிளையாடலை நடத்தினாளோ, என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar