சில இடங்களில் அசுத்தம் செய்கிறார்கள் என்று நாகபிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். இது முறையா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 12:03
நாகபிரதிஷ்டை செய்துவிட்டால், அசுத்தம் செய்ய மாட்டார்கள் என்பது நம்பிக்கையூட்டுகிற மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஏதோ இந்த மட்டிலாவது மக்களிடம் கட்டுப்பாடு இருக்கிறதே என ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். புனிதம் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் இப்படி செய்து விடுவதும் நல்லது தான்.