Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசைகளில் ... மனசு சரியில்லையா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் குளிரட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2013
12:03

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே, பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறைய சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் சுவாமி சந்தோஷப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படி குழந்தைகளோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அனாதைகள் எல்லாருமே குழந்தைகள் தான். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல், நமக்கே செலவழித்துக் கொண்டால் சுவாமி அதற்குப்பிறகு நமக்கு அருள் செய்யமாட்டார்.  அதனால், எல்லோரும் உலகத்துக்கு முடிந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும். அதில் பெரிய சந்தோஷமும், திருப்தியும் உண்டாகும். நீங்களே உங்கள் சம்பாத்தியத்தைச் சாப்பிடுவதைவிட, ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் இன்னும் ஜாஸ்தி இன்பம் உண்டாகும். நாம் இங்கு பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான். நீங்கள் மற்றவர்களின் மனதைக் குளிர வைத்தால் அதைப் பார்த்து சுவாமியும் உங்களிடம் மனம் குளிர்ந்து நிரம்ப அருள் செய்வார். அதனால் இன்றிலிருந்து தினமும் காலை, மாலை இரண்டுவேளையும் ஐந்து நிமிஷமாவது சுவாமியை அம்மையப்பராக நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். எனக்கு நல்ல புத்தி தா! என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதனால், நல்லமனம், உறுதியான புத்தி, உயர்கல்வி, உத்தியோகம், பிறர் எல்லாருக்கும் உபகாரமான நல்ல வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு ஏற்படட்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar