Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கரிக்ககம் சாமுண்டி தேவி கோயில் பவனி ... சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்! சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
11:29

ஊட்டி: ஊட்டி எச்.பி.எப்., அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ஊட்டி எச்.பி.எப்., பகுதியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கடந்த 8ம் தேதி நன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதனை தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நாள் விழாவில், அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை எச்.பி.எப்., இந்து ஆன்மிக சங்கத்தினர் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பாலாலாய ... மேலும்
 
temple
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. உற்ஸவத்தில் ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய ... மேலும்
 
temple
திருவண்ணாமலை : திருவண்ணாமலை  அருணாசலேசுவரர் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ 28ல் ... மேலும்
 
temple
கூடலூர்: கூடலூர், புளியாம்பாறையில் பாரம்பரியமான பூ புத்தரி அறுவடை திருவிழா, செண்டை மேளம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.