Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை ... குல தெய்வத்தை மறக்கலாமா திருச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 மார்
2013
10:03

திருநெல்வேலி: திருநெல்வேலி, களக்காட்டில் கிபி 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டசத்தியவாகீஸ்வரர் -கோமதியம்மன் கோயில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டும், மூன்று நாட்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கோயிலின் கட்டட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. நேற்று இறுதி நாளில் சூரிய ஒளி, சிவன் மீது விழுவதை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். முதலில் கொடிமர மண்டபத்திலும் தொடர்ந்து கொலு மண்டபம், மணி மண்டபம் ஆகியவற்றை கடந்து சிவலிங்கத்தின் மீது வெளிச்ச கதிர்கள் விழுந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar