Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் ... உலகிற்கு பயன்படும் வகையில் வாழ வேண்டும்! உலகிற்கு பயன்படும் வகையில் வாழ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோயிலில் விஷுக்கனி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஏப்
2013
11:04

சபரிமலை: விஷுக்கனி உற்சவத்திற்காக, சபரிமலை நடை, 10ம் தேதி திறக்கப்பட்டது.சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷுக்கனி உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 10ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் துவங்கியது. விஷுக்கனி உற்சவம், 14ம் தேதி அதிகாலை நடைபெறும். அன்று, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காணிக்கையாக, நாணயங்களை அர்ச்சகர்கள் வழங்குவர்.தொடர்ந்து, 18ம் தேதி வரை பூஜைகள் நடந்து, அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் அன்னதானம்: விஷூக்கனி உற்சவ காலங்களில் பக்தர்களுக்கு தேவையான உதவிகள் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் செய்யப்பட உள்ளன.  காலை, மதியம், இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். குடிநீர் வழங்குதல், ஸ்டெரச்சர் சர்வீஸ் போன்ற சேவைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அகில பாரத ஐயப்ப சேவா சங்க, தமிழ் மாநில அமைப்புத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் க.ஐயப்பன் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar