Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கவுமாரியம்மன் கோயில் சித்திரை ... 600 ஆண்டு பழமையான புராதன கோவில்: ரூ.1 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்சேவூர் ஈஸ்வரன் கோவில் திருப்பணி: அரசு நிதியாக ரூ.18.40 லட்சம் ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
11:04

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்துள்ள கீழ்சேவூர் கிராமத்தில் உள்ள ஜம்புநாத ஈஸ்வரர் கோவிலை புதுப்பித்து கட்டும் பணி நடந்து வருகிறது. கீழ்சேவூர் கிராமத்தில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த மிகப்பழமை வாய்ந்த கோகிலாம்பாள் சமேத ஜம்புநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர், கோகிலாம்பாள் அம்மன் சிலைகளை தவிர பிரகாரங்களில் இருந்த விஷ்ணு, வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகிய சிலைகள் காணாமல் போயிருந்தன. இந்த கோவிலை புதுப்பிக்க கிராம மக்கள் சார்பில், அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி இந்த கோவில் புதுப்பிக்க இந்து அறநிலையத் துறை மூலம் 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த தொகையின் மூலம் தற்போது, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பிரகாரத்தில், முன்பிருந்த அனைத்து சிலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இக்கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த விழா குழுவினரும், கிராம மக்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, ரத வீதிகளில் வைகாசி விசாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.பழநி, கிழக்கு ரதவீதி, ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழாவை ... மேலும்
 
temple news
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar