கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயில், வளத்தி மருதீஸ்வரர் கோயில் மற்றும் நொச்சலூர் சந்திர மவுலீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பால் அபிஷேகம் , தீபாராதனை நடந்தது.