Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பூக்குண்டம் திருவிழாவில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மனுக்கு பாலபிஷேம் பால் குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2013
10:05

சென்னிமலை: சென்னிமலை காமாட்சியம்மன் பொங்கல் விழாவுக்காக, 505 குடம் பால் அபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா, 16ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருவீதிகளில் மேளதாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக பால் குடங்களை சுமந்தபடி வந்தனர். பால் குடங்கள், சென்னிமலையில் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தபின், காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில், நாளை கும்பம் பாலித்தலும், 15ம் தேதி காமட்சியம்மன் மாவிளக்குடன் திருவீதிகளில் பவனி வந்து, தீபாராதனை நடக்கிறது. 16ம் தேதி காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 3 மணிக்கு மேலப்பாளையம் மாதேஸ்வர நகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலை வந்துசேரும். 4 மணிக்கு, களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடையும். 17ம் தேதி இரவு மஞ்சள் நீர், மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar