Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால் இருந்தா அழகா இருக்கும்! பவுர்ணமியில் மட்டும் தான் கிரிவலம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கேதாரேஸ்வரர் கோயில் பிறந்த கதை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
04:06

பேசும் திறன் இல்லாமல் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பாடும் திறம் பெற்றவர் குமரகுருபரர். இவர் காசி யாத்திரை சென்றார். அங்கே பாதுஷாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவரிடம், சைவ மடம் கட்டுவதற்கு இடம் வழங்கும்படி வேண்டினார். அமைச்சரிடம் ஆலோசித்த பாதுஷா, ஏதாவது ஒரு கருடன் வரட்டும். அது பறக்கும் சுற்றளவிற்கு நிலம் வழங்குகிறேன், என உறுதியளித்தார். இதன்பின், கருடன் பெரிய அளவுக்கு வட்டமிட்டால், நிலத்தை அதிகமாக கொடுக்க வேண்டி வருமே என்று யோசித்தார். இதையறிந்த அமைச்சர் பாதுஷாவிடம், காசியில் கருடன் இல்லை. பிணம் தின்னும் கழுகு தான் பறக்கும். அதனால் இவருக்கு நிலம் கொடுக்க வேண்டிய அவசியமே வராது, என்றார். ஆனால்,காசி விஸ்வநாதரின் திருவிளையாடலால், ஒரு கருடன் வானில் வட்டமிட்டது. அது சுற்றிய அளவுக்கு நிலம் வழங்க ஆணையிட்டார் பாதுஷா. அந்த இடத்தில் கேதாரேஸ்வரர் (சிவன்) கோயில் கட்டினார் குமரகுருபரர். ஒரு மடமும் இங்கிருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar