டிவி யில் கோயிலைப் பார்த்தால் கோயிலுக்குச் சென்ற பலன் கிடைக்குமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2013 05:06
கோயில்களுக்கு நேரில் சென்று வரவேண்டும். புனிதமான கோயில்களை வலம் வருவதும், தெய்வ சந்நிதியில் இறைவனின் அருட்பார்வை நம் மீது படுவதுமே உடலுக்கும், மனதிற்கும் பலம் தரும்.