ஆஞ்சநேயர் இன்றும் ஸ்ரீராமஜெயம் ஜபித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்களே! உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2013 04:06
ராமர் வைகுண்டம் கிளம்பியபோது, சிரஞ்சீவியான அனுமன் பூலோகத்திலேயே தங்கிவிட்டார். அவர் இன்னும் ராமஜெயத்தை இங்கு ஜெபித்துக் கொண்டிருக்கிறார். ராமாயண உபன்யாசம் நடக்கும் இடங்களில் அனுமன் அதைக் கேட்க வருவார் என்ற அடிப்படையில், அங்கு ஆசனம் வைப்பதை மரபாகப் பின்பற்றுவர்களும் உண்டு. அந்த ஆசனத்தில் அனுமன் அமர்ந்து ராமகதையைக் கேட்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.