Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கிணற்றில் ... கார்த்திகை அமாவாசை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் திதி கொடுத்து வழிபட்ட மக்கள் கார்த்திகை அமாவாசை; பேரூர் நொய்யல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் குபேர வாசல் திறப்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ராஜகுபேரர் கோவிலில் குபேர வாசல் திறப்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

19 நவ
2025
09:11

காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ராஜகுபேரர் கோவிலில், நேற்று திறக்கப்பட்ட குபேர வாசல் வழியாக சென்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


காஞ்சிபுரம் வெள்ளகேட், குபேரபட்டிணத்தில் ராஜகுபேரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள குபேர வாசல் ஆண்டுதோறும் கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டு, அவ்வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி நடப்பாண்டு கார்த்திகை மாத சிவராத்திரியான நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு ராஜகுபேரருக்கு பல்வேறு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, குபேர வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ஒரு கி.மீ., துாரத்திற்கும் மேல், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணி வரை குபேர வாசல் வழியாக சென்று மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவிலின் பரம்பரை நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
விளக்கேற்றினால் வீடு தேடி வருவார்: திருவண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும்போது பக்தர்கள் அண்ணாமலைக்கு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது. தந்தையாகிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar