சிவன் கோயில்களில் பஞ்சபுராணம் பாடுகிறார்களே. இதை எப்படி வரிசைக்கிரமமாகப் பாட வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2013 11:07
பன்னிரு திருமுறைகளில் இருந்தும் பாடல்களைப் பாட முடியாத சமயத்தில், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்திலிருந்து பாடல்களைப் பாடும் முறைக்கு பஞ்சபுராணம் என்றுபெயர்.