ராமபிரான், சிவபிரான் என கடவுளைப் பிரான் என சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2013 04:07
இறைவன் கோயிலில் மட்டுமே இருப்பதாக எண்ணக்கூடாது. நம் உள்ளத்திலே பிரியாது இருக்கிறார். உயிர்களாகிய நம்மை விட்டு பிரியாமல் இருப்பதால் தான் பிரான் என இறைவனை அழைக்கிறோம். எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்கின்றான் என்கிறார் வாரியார்.