Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாலட்சுமியைப் பெறும் பாக்கியம் ... கல்யாணக் குளியல் போடுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கழற்ற வசதியான லிங்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
12:08

ஈரோட்டிலிருந்து 12கி.மீ., தூரத்திலுள்ள சிவத்தலம் பவானி. பவானி, அமுதநதி, காவிரி ஆற்றுடன் கூடும் முக்கூடல் தீர்த்தமுள்ள இத்தலத்தின் புராதனப்பெயர்திருநணா. இதில் நீராடியவருக்கு பாவம் எதுவும் நண்ணாது(தீண்டாது) என்பதால் இப்பெயர் வந்தது. ஆடிப்பெருக்கன்று இங்கு நீராட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். சிவன் சங்கமேஸ்வரர் என்ற திருநாமத்தோடும், அம்பிகை வேதமங்கையம்மையாகவும் வீற்றிருந்து அருள்கின்றனர். 18ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ஆங்கில கலெக்டர் வில்லியம்காரோ, வேதமங்கையம்மையிடம் பக்தி கொண்டிருந்தார். 1804ல் இவர் உபயமாக அளித்த தந்தக்கட்டிலே, இன்றும் பள்ளியறையில் உள்ளது. படித்துறை வழியாக தீர்த்தத்திற்குச் செல்லும் வழியில் குழந்தை வரம் அருளும் சந்தானலிங்க  பெருமானார் வீற்றிருக்கிறார். இங்குள்ள லிங்கத்தை (பாணம்) ஆவுடை யிலிருந்து (பீடம்) கழற்றி எடுத்து, மீண்டும்பொருத்தி விடலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar