Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானியம்மன் கோவிலில் குவிந்த ... கோதண்டராம சுவாமி கோவிலில்  உறியடி திருவிழா கோலாகலம்! கோதண்டராம சுவாமி கோவிலில் உறியடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2013
01:09

பேரம்பாக்கம்: காவாங்கொளத்தூர் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் கோலகலமாக நடந்தது. திருவள்ளர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது காவாங்கொளத்தூர் கிராமம். இந்த கிராமத்தில்,  100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் சீனிவாச பெருமாள் கோவிலை புனரமைத்து, புதிய கோவில் கட்டி, மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலகலமாக நடந்தது.
முன்னதாக,  சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு விமான கலசம் மற்றும் புதிய படம் கரிக்கோல் ஊர்வலம் நடந்தது.  அதன் பின் மாலை 5:00 மணிக்கு, பகவத் பிரார்த்தனையும், திவ்ய பிரபந்த பாராயணம் கும்ப ஸ்தாபனமும், ஆராதனை பூஜைகளும், கலச அபிஷேகமும், வாஸ்து சாந்தி பூஜையும் நடந்தது. பின், நேற்று காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசன கோபூஜையும், கும்ப பூஜைகளும் நடந்தது. பின், காலை 8:30 மணியளவில் விமான பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பின், இரவு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar