Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீனிவாச பெருமாள் கோவிலில் மகா ... நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பம் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்! நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராம சுவாமி கோவிலில் உறியடி திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 செப்
2013
10:09

ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், 116வது ஆண்டு உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீகோதண்டராமசுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து, பூனர்பூச நட்சத்திரம் வரும் நாளில் உறியடி திகருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, 116வது ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவில், முன் அமர்ந்து அவர் முன் உறியடி திருவிழா நடந்தது. இதில் திரளானவர்கள் உறியை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சுற்றியிருந்த மக்கள் மஞ்சள் நீரை ஊற்றினர். தொடர்ந்து உற்வசர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar