குருவுக்கு அர்ச்சித்த பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2013 12:09
பரிகாரமாக செய்யப்படும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்ற தவறான செய்தியை யாரோ கிளப்பி விட்டதால் பலரும் குழம்பிப்போய் இப்படி கேட்கிறார்கள். எந்த தெய்வத்துக்கு அர்ச்சனை செய்தாலும், அதற்குப் பிரசாதம் என்று தான் பெயர். தாராளமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். பிரசாதம் இறைவனுடைய திருவருள் சக்தி வாய்ந்தது. அதனை எடுத்துச் செல்லலாமா, கூடாதா என்றெல்லாம் யோசிக்கக் கூட செய்யாதீர்கள்.