Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரம்மோத்சவத்துக்கு தயாராகிறது ... சந்தானகோபாலகிருஷ்ணன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநா­யகர் சிலை­களை கண்­கா­ணிக்க இளை­ஞர்கள் சிறப்பு குழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
11:09

சென்னை: மண­லியில் பிர­திஷ்டை செய்­யப்­பட்ட பிரமாண்ட விநாய­கர் சிலை­களை, 24 மணி­நே­ரமும் கண்காணிக்க, இளை­ஞர்கள் அடங்­கிய சிறப்பு குழுவை மணலி போலீசார் அமைத்­துள்­ளனர். மணலி போலீஸ் நிலை­யத்­திற்கு உட்­பட்ட, 16 இடங்­களில் ஆறு அடி முதல் ஒன்­பது அடி வரை விநா­யகர் சிலைகள், நேற்று முன்­தினம் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டன. அவற்றை கடலில் கரைக்கும் வரை பாது­காப்பு அளிக்­கவும், அசம்­பா­வி­தங்­களை தடுக்கும் வகையிலும், அந்தந்த பகுதி இளை­ஞர்கள் ஐந்து பேர் அடங்­கிய சிறப்புக்காணிப்பு குழுக்­களை மணலி போலீசார் அமைத்­துள்­ளனர். இந்த குழுக்­க­ளுக்கு, சிலைகள் அருகே அறி­முகம் இல்­லாத நபர்கள் நட­மாட்டம்; வீண் பிரச்னை ஏற்படு­வதை தடுக்க, உட­னுக்­குடன் தகவல் பரி­மாற்றம் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar