கோபூஜையில் கன்றுடன் இருக்கும் பசுவுக்கு பூஜை செய்வது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2013 03:09
கன்றுடன் கூடிய பசு தான் தாய்மைப்பேறு பெற்று பால் சுரக்கிறது. பசுவைக் கோமாதா என்று குறிப்பிடுகிறோம். கன்றுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தாயாக இருந்து பால் கொடுப்பதால் அதனைத் தாயாக மதித்து பூஜை செய்கிறோம்.