கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாஸ்திரப்படி தங்கம், வெள்ளி, வெண்கலம், தாமிரம், மண் பாத்திரங்களே சுவாமிக்கு நைவேத்யம் படைக்க ஏற்றவை. இயலாவிட்டால், இலைகளில் படைப்பது நல்லது. இரும்பு, எவர்சில்வர், அலுமினியம் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தக்கூடாது.