Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய மிக்கேல் ஆலய விழா கொடியேற்றம் கீழ்­நல்­லாத்துர் ஸ்ரீநி­வாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில்களில் உண்டியல் உடைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2013
11:09

வேதாரண்யம்: வேதை அருகே அடுத்தடுத்துள்ள இரு கோவில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் மற்றும் அம்மன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் முதல் சேத்தியில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் காமாட்சியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த இரு கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் நுழைந்து, உண்டியல்களை உடைத்துள்ளனர். மழை மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்து ஆயிரம் ரூபாய் அளவிலும், காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் ஐயாயிரம் ரூபாய் அளவில் காணிக்கை பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.இதையடுத்து, கோவிலில் உண்டியல் கொள்ளை மற்றும் அம்மன் நகை பறிப்பு சம்பவம் குறித்து புகாரின்பேரில் வாய்மேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில், தடயங்களை சேகரித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar