கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் ஏழாம் நாள் பஞ்சமூர்த்திகளையும் தரிசிக்கலாம். இந்த விழாவில் முருகப்பெருமான் முன்புறம் ஆளுறுமுகத் தோற்றத்துடனும், பின் புறம் நடராஜர் தோற்றத்துடன் தங்கப் பல்லக்கில் அமர்ந்து காட்சியளிப்பது சிறப்பு!