தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களுள் ஒன்பது கோயில்களை நவசக்திபீடங்கள் எனவும் அங்கே ஆட்சி செய்யும் அன்னையரை நவசக்தியர் என்றும் அழைப்பர். அவை 1. மதுரை மீனாட்சி, 2. காஞ்சி காமாட்சி, 3. திருக்கடையூர்- அபிராமி, 4.கன்னியாகுமரி-குமரியன்னை, 5.திருவானைக்கா-அகிலாண்டேஸ்வரி, 6. குற்றாலம்-பராசக்தி, 7. கூத்தனூர்-சரஸ்வதி, 8. திருவாரூர்-கமலாம்பிகை, 9.சங்கரன் கோயில்-கோமதி அம்மன்.