Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் படி கடைகளை அகற்ற ... கடையம் பகுதிகளில் வீதியெங்கும் உப்புக்கண்ட தோரணங்கள்! கடையம் பகுதிகளில் வீதியெங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை, மாளிகைப்புறம் மேல்சாந்திகள் தேர்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
10:10

சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், நேற்று காலை தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில்களுக்கு, கார்த்திகை, 1ம் தேதியான, நவ.16ம் தேதி முதல், ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு, நேற்று காலை, சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், கோவிந்தன்நாயர், உறுப்பினர்கள், சபரிமலை சிறப்பு ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். "பந்தளம் அரண்மனையை சேர்ந்தவர்கள் தான், மேல்சாந்தி குலுக்கல் தேர்வு செய்ய வேண்டும் என, அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த, எல்.கே.ஜி., மாணவன், வியாஸ்வர்மா, சபரிமலை மேல்சாந்திக்கான துண்டு சீட்டுகளை எடுத்தார். எர்ணாகுளம், கோதமங்கலத்தை சேர்ந்த, பி.கே.நாராயணன் நம்பூதிரி, மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இதுபோல மாளிகைப்புறம் கோவிலுக்கான தேர்வில், 3ம் வகுப்பு மாணவி, கவுதமி, துண்டு சீட்டுகளை எடுத்து, பி.எம். மனோஜ், மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர், கடந்த சில ஆண்டுகளாகவே, சபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar